2வது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜோ பைடன்

0 1415
அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு 2வது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. Delaware மாகாணத்தில் உள்ள Newark மருத்துவமனையில் அவருக்கு Pfizer Inc COVID-19 தடுப்பூசி போடப்பட்டது.

அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு 2வது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. Delaware மாகாணத்தில் உள்ள  Newark மருத்துவமனையில் அவருக்கு Pfizer Inc COVID-19 தடுப்பூசி  போடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், தம்முடைய பதவி ஏற்பு விழாவில் கலவரம் ஏதும் நடைபெறும் என்ற பயம் இல்லை என்றார். வருகிற 20ந்தேதி அமெரிக்க அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments