ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து இந்தியா கவலை

0 1249
ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், புர்கினா பாசோவில் குறிப்பாக மாலி, நைஜர் நாடுகளில் அதிகரித்து வரும் பயங்கரவாதச் செயல்கள் அண்டை நாடுகளில் பரவுவதாகக் குறிப்பிட்டார்.

நைஜீரியாவில் போக்கோ ஹராம் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் தலைதூக்குவது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக திருமூர்த்தி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments