தன்னைக் கொல்ல வந்த சிங்கத்துடன் சண்டையிட்ட நாயின் வைரல் வீடியோ

0 4708
தன்னைக் கொல்ல வந்த சிங்கத்துடன் சண்டையிட்ட நாயின் வைரல் வீடியோ

அதீத துணிச்சலுடன் சிங்கத்தை எதிர்த்து நாய் ஒன்று சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

குஜராத்தின் கிர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த நாயை பெண் சிங்கம் ஒன்று விரட்டிப் பிடிக்க முயன்ற போது, அந்த நாய் எதிர்த்து சண்டையிட்டது.

நாயின் வீரத்தைக் கண்டு சிங்கம் திகைத்து நின்ற வேளையில், மீண்டும் நாயைத் தாக்க முயன்றது. ஆனால் நாயோ எதற்கும் அஞ்சாமல் மீண்டும் சிங்கத்துடன் சண்டையிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இறுதியில் வீரம் மிக்க நாயை வேட்டையாடும் நோக்கில் சில சிங்கங்கள் அதனை பின்தொடந்து சென்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments