ரஷ்யாவில் 280 அடி ஆழத்தில் உறைந்த பனி ஏரியில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்த ரஷ்ய பெண்

0 973
ரஷ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் பனிக்கட்டியால் உறைந்த ஏரி ஒன்றில் 280அடி ஆழத்தில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் பனிக்கட்டியால் உறைந்த ஏரி ஒன்றில் 280அடி ஆழத்தில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மாஸ்கோவைச் சேர்ந்த Yekaterina Nekrasova என்ற 40வயதான பெண்மணி தான் இத்தகைய சாதனையை படைத்துள்ளார். சைபீரியாவில் உள்ள உறைந்த ஏரியான Baikal  ஏரியில் அந்த பெண் 280 அடி ஆழத்தில் சுமார் ஒன்றரை நிமிடங்கள் நீந்தினார்.

இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Amber Fillary என்பவர் நார்வேயில் உறைந்த ஏரியில் 230அடி ஆழத்தில் நீந்தியதே சாதனையாக இருந்து வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments