குறித்த காலத்திற்குள் நதிகளை மீட்டெடுக்க நடவடிக்கை - கமல்ஹாசன்

குறித்த காலத்திற்குள் நதிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் நீதி மையம் உறுதியாக செயல்படும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.
குறித்த காலத்திற்குள் நதிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் நீதி மையம் உறுதியாக செயல்படும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி -அந்தியூர் பிரிவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பவானியில் ஓடும் நதிகளான பவானி, காவேரி ஆறு சாய தோல் ஆலை கழிவுகளால் பாழடைந்துள்ளதாகவும் அதை சுத்தம் செய்வதில் நமது அனைவரின் பங்கு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
Comments