தெலுங்கானாவில் பிப்.1ந் தேதி பள்ளி- கல்லூரிகள் திறப்பு

0 700
தெலுங்கானாவில் பிப்ரவரி 1-ம் தேதி அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் பிப்ரவரி 1-ம் தேதி அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நெருங்கி வருவதால் கட்டாயம் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததாக அவர் தெரிவித்தார். அதேபோல இன்டர்மீடியட் கல்லூரிகள் மற்றும் டிகிரி கல்லூரிகளுக்கும் பிப்ரவரி 1 முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன என்றும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments