திமுக வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க கூடாது என மு.க.ஸ்டாலினிடம் கூறியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு

0 28061
திமுக வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க கூடாது என தலைவர், மு.க.ஸ்டாலினிடம் கூறியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க கூடாது என தலைவர், மு.க.ஸ்டாலினிடம் கூறியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை தியாகராயர்நகரில் திமுக தென் மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஜெ. அன்பழகன் உருவப்படம் திறப்பு மற்றும் பொங்கலை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தாம் இதுவரை 50 தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளதாகவும், எங்கு சென்றாலும் 234 தொகுதிகளிலும் திமுகவினர் தான் நிற்க வேண்டும் என கூறுவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments