திமுகவில் இருந்த விலகியது ஏன்?- குஷ்பு விளக்கம்

திமுகவில் இருந்து தாம் விலகியதற்கான காரணத்தை நடிகை குஷ்பூ நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
திமுகவில் இருந்து தாம் விலகியதற்கான காரணத்தை நடிகை குஷ்பூ நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கோயில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பூ மற்றும் மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய குஷ்பு, இந்திமொழி படிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர், தங்கள் பிள்ளைகளை மட்டும் இந்திமொழி படிக்க வைக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.
Comments