தொடர் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது

0 2176
மதுரை திருமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை திருமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

தொடர் திருட்டு குறித்து புகார்கள் வந்ததையடுத்து போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிக்கிய கள்ளராமன் என்பவர் மீது 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள், இருப்பதும் சிறையிலிருந்துச் வெளியே வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, கோவில் மணிகள்,அங்கன்வாடி மையத்தில் மாணவர்கள் பயன்படுத்தும் தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களைப்  பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments