ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் வேகமாக பரவும் காட்டுத்தீ

0 1099

ஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் உள்ள லூசிண்டேலில்  காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் இங்கிருக்கும் குடியிருப்பு வாசிகள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ பரவும் போது எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக பின்பற்றுமாறு குடியிருப்பு வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை 16 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ள நிலையில், தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments