சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 6000 ரன்களை கடந்த 6 வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் புஜாரா

0 2760
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 6000 ரன்கள் கடந்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா எட்டி உள்ளார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 6000 ரன்கள் கடந்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா எட்டி உள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், புஜாரா, 27வது அரை சதத்தை நிறைவு செய்தார்.

அப்போது அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்கள் என்ற இலக்கையும் எட்டினார். 134 இன்னிங்ஸ்கள் விளையாடி இந்த இலக்கை அவர் எட்டினார்.

டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 11வது இந்திய வீரராக புஜாரா இணைந்துள்ளார். அத்துடன், விரைவாக 6000 ரன்கள் கடந்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் புஜாரா பெற்றுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments