வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக டிரெண்ட் ஆகி வரும் சிக்னல் மற்றும் டெலிகிராம்

0 4675
வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

வாட்ஸ்அப் செயலியின் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இது சமூக வலைதளங்களில் வைரலானதோடு சிக்னல் செயலியின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், சிக்னல் செயலி இந்தியா, ஆஸ்த்ரியா, பின்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோரின் முன்னணி இலவச செயலிகள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments