சாதியை பார்த்து வாக்களிக்காமல் சாதிப்பவர்களை பார்த்து வாக்களியுங்கள் - மநீம தலைவர் கமல் வலியுறுத்தல்

0 3316

சாதியை பார்த்து வாக்களிக்காமல் சாதிப்பவர்களை பார்த்து வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் துடியலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவரிடம், குழந்தைக்கு பெயர் வைக்குமாறு பெண் ஒருவர் கோரினார். கொரோனா பரவும் சூழலில் குழந்தையை கூட்டங்களுக்கு எடுத்துவரக்கூடாது என அறிவுறுத்திய கமல், அந்த குழந்தைக்கு தனது தாய் பெயரான ராஜலட்சுமி என பெயர் சூட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments