கோவில் நில ஆக்கிரமிப்பு விஷயத்தில் ஜெயலலிதா கூட மன்னிப்பார் ஆனால் தற்போதுள்ள முதலமைச்சர் மன்னிக்க மாட்டார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

0 3355

கோவில் நில ஆக்கிரமிப்பு விஷயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட மன்னிப்பு வழங்குவார் என்றும் ஆனால் தற்போதுள்ள முதலமைச்சர் யார் தவறு செய்தாலும் தண்டனை வழங்குவார் என்றும் கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைது நடவடிக்கையை சுட்டிக்காட்டினார்.

திண்டுக்கல் முள்ளிப்பாடியில் புதிதாக கட்டப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments