இந்திய அணி மீது ஆஸி.யில் தொடுக்கப்பட்ட நிறவெறி விமர்சனம்: டெண்டுல்கர் டுவிட்டரில் கண்டனம்

0 3360
இந்திய அணி மீது ஆஸி.யில் தொடுக்கப்பட்ட நிறவெறி விமர்சனம்: டெண்டுல்கர் டுவிட்டரில் கண்டனம்

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி மீது தொடுக்கப்பட்ட  நிறவெறி விமர்சனத்திற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

3 ஆவது டெஸ்ட் போட்டியின் போது முகம்மது சிராஜுதீன், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரை சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் நிறவெறி அடிப்படையில் இழிவுபடுத்தினர். இது குறித்து டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள டெண்டுல்கர், விளையாட்டு என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்தவேண்டுமே தவிர பிரிப்பதாக இருக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டுக்கு நிறபேதம் இல்லை என்று கூறியுள்ள அவர் இதை புரிந்து கொள்ளாதவர்கள் கிரிக்கெட் மைதானத்திற்கு வரக் கூடாது எனவும் வன்மையாக கண்டித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments