இமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 215 புலம் பெயர் பறவைகள் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு

0 736

இமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 215 புலம் பெயர் பறவைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி முதல் அம்மாநிலத்தில் உள்ள பாங் அணை ஏரி வனஉயிரின சரணாலயத்தில் ஏராளமான பறவைகள் இறந்து வருகின்றன.

இதனை ஆராய்ந்தபோதுதான் பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அப்பகுதியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் இறந்து போன நிலையில் தற்போது நேற்றும் 215 பறவைகள் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நிலைமையைக் கண்காணிக்க அதிகாரிகள் குழு அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments