உலகம் முழுவதும் ஒரே நாளில் 6.11 லட்சம் பேருக்கு கொரோனா

0 1254

உலக அளவில் கொரரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 6 லட்சத்தைக் கடந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்து 13 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 55 ஆயிரம் பேருக்கும் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் பேர் கொல்லுயிரிக்கு பலியாகி உள்ளனர். இதிலும் அமெரிக்காவில் ஆயிரத்து 792 பேரும், மெக்ஸிகோவில் ஆயிரத்து 135 பேரும், பிரேசில், ரஷ்யா மற்றும் இங்கிலாந்தில் தலா 500 பேரும் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments