ககன்யான் திட்டத்திற்காக ரஷ்ய விண்வெளி மருத்துவர்கள் மூலம் இந்திய மருத்துவர்களுக்கு பயிற்சி

0 693
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டமாக விண்வெளி மருத்துவத்தில் கைதேர்ந்த ரஷ்ய மருத்துவர்களிடம் பயிற்சி பெற இரு இந்திய மருத்துவர்கள் செல்ல உள்ளனர்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டமாக விண்வெளி மருத்துவத்தில் கைதேர்ந்த ரஷ்ய மருத்துவர்களிடம் பயிற்சி பெற இரு இந்திய மருத்துவர்கள் செல்ல உள்ளனர்.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த இவ்விருவருக்கும், வீரர்கள் விண்வெளிக்குச் செல்லும் முன்பும், சென்று வந்த பின்னரும் அவர்களின் உடல் மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

இதற்காக ரஷ்யா செல்லும் அவர்கள் அங்கு யு.ஏ.காகரின் ஆய்வு மையத்தில் பயிற்சி பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments