டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை எதிரொலி - ஜோ பைடனுக்கு கூடுதல் பாதுகாப்பு

0 1027
டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை எதிரொலி - ஜோ பைடனுக்கு கூடுதல் பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருவதையடுத்து, புதிய அதிபராகப் பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 10ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலைக் கண்டித்து பொதுக்கூட்டங்களில் ஜோ பைடன் பேசி வருகிறார்.

இதனால் அவருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய ஏராளமான ராணுவ வீரர்கள் ஜோ பைடன் உரை நிகழ்த்திய அரங்கில் குவிக்கப்பட்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments