கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி செக் குடியரசில் போராட்டம்

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி செக் குடியரசில் போராட்டம்
செக் குடியரசு நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Prague பழைய டவுண் சதுக்கத்தில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் பிரதமர் Vaclav Klaus உள்பட பலர் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கொரோனா அதிகரிப்பு காரணமாக உணவு விடுதிகள், ஓட்டல்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Comments