போப் பிரான்சிஸின் தனிப்பட்ட மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு

போப் பிரான்சிஸின் தனிப்பட்ட மருத்துவர் கொரேனாவுக்கு உயிரிழந்தார்.
ஃபேப்ரிஸியோ சாக்கோர்ஸி (Fabrizio Soccorsi) என்ற அவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் போப்பின் தனி மருத்துவராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சாக்கோர்ஸி உயிரிழந்தார்.
Comments