கர்நாடக அமைச்சரவையில் ஏழு புதிய அமைச்சர்கள் 13ம் தேதி பதவியேற்பு: முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

0 801
கர்நாடக அமைச்சரவையில் ஏழு புதிய அமைச்சர்கள் 13ம் தேதி பதவியேற்பு: முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக அமைச்சரவையில் புதிதாக ஏழு அமைச்சர்கள் இணைக்கப்பட இருப்பதாகவும் அவர்கள் 13ம் தேதி பதவியேற்பார்கள் என்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்த எடியூரப்பா நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விரைவில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார்.இன்று காலை இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ஏழு அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments