பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன ராஜஸ்தான் நபரை கைது செய்தது சிஐடி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் சத்யநாராயண் பாலிவால் என்பவரை சிஐடி சிறப்புப் படை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் சத்யநாராயண் பாலிவால் என்பவரை சிஐடி சிறப்புப் படை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.
சத்யநாராயண் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து இந்தியாவின் ராணுவ ரகசியங்களைக் களவாடி பாகிஸ்தான் ராணுவத்திற்கு விற்று பணம் சம்பாதித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments