தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் தொடர்ந்து நீடிப்பு

0 3965
தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் தொடர்ந்து நீடிப்பு

கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 724 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 857 பேர் நலம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வுக்கு 7 பேர் உயிரிழந்தனர், 32 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை.

கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் தொடர்ந்து நீடித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments