இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதான இனவெறி ரீதியாக தாக்குதல் ரவுடித்தனத்தின் உச்சம் - விராட் கோலி

0 9280
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதான இனவெறி ரீதியாக தாக்குதல் ரவுடித்தனத்தின் உச்சம் - விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர்களை இனவெறி ரீதியாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் சீண்டியதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சிட்னி டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம் தொடர்பாக, எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி கோரியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய ரசிகர்களின் செயலை ரவுடித்தனத்தின் உச்சம் என இந்திய வீரர் விராட் கோலி கடுமையாக விமர்சித்துள்ளார். இனவெறி ரீதியிலான தாக்குதல்கள் ஏற்கமுடியாதவை என்றும் களத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments