இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது

0 1144
இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது

இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் கடந்த 2 வாரங்களாக தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதனால், மருத்துவமனைகளில் இடவசதி இன்றி, நோயாளிகளுக்கு வாகன நிறுத்துமிடங்களில் வைத்து சிகிச்சை வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, 3 நிறுவனத் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் ஒன்றரை கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments