இந்தோனேசிய விமான விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

இந்தோனேசிய விமான விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்
இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 62 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இரங்கலை பதிவு செய்துள்ள அவர், இந்த துக்கமான தருணத்தில் இந்தியா, இந்தோனேசியாவுக்கு துணை நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது ஆறுதல்களையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Deepest condolences to the families of those who lost their lives in the unfortunate plane crash in Indonesia. India stands with Indonesia in this hour of grief.
Comments