இந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

0 642
இந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

இந்தோனேஷியாவில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

தொடர் கன மழையால் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள Cihanjuang கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்த போது, மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு குழுவினருடன், ஆம்புலன்ஸ் வாகனமும் மண்ணில் புதைந்தது.

அப்பகுதி மக்களுடன் மீண்டும் மீட்பு பணிகளை துவக்கிய அதிகாரிகள் இதுவரை 12 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments