தேர்தலில் யார் நின்றாலும் எதிர்த்து போட்டியிட நான் தயார் - நடிகை குஷ்பு

0 2855
தேர்தலில் யார் நின்றாலும் எதிர்த்து போட்டியிட நான் தயார் - நடிகை குஷ்பு

அதிமுகவுக்கும், பா.ஜ.க.வுக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரும், யாரையும் வழி நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் யார் நின்றாலும் எதிர்த்து போட்டியிட தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments