சென்னையில் நடந்த வின்டேஜ் கார் கண்காட்சி : பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு

0 3779
சென்னையில் நடந்த வின்டேஜ் கார் கண்காட்சி : பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு

சென்னையில் நடந்த வின்டேஜ் கார் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

தி மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் ஏற்பாடு செய்த இந்த கண்காட்சியை ராதாகிருஷ்ணன் சாலை தனியார் திருமண மண்டபத்தில் ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்து வின்டேஜ் காரில் அவர் பயணம் செய்தார்.

1956ல் எம்ஜிஆர் பயன்படுத்திய கார், 1958ல் ஜெமினி கணேசன் பயன்படுத்திய கார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பழமையான கார்களும் 25 பழமையான பைக்குகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

போர் சமயங்களிலும், வெளிநாடுகளிலும் பயன்படுத்திய மிகப் பழமையான கார்களும் கண்காட்சியில் இடம் பெற்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments