பிரார்த்தனை நிறைவேற ஐஸ் குளியல் நடத்தும் ஜப்பானியர்கள்..!

0 793
பிரார்த்தனை நிறைவேற ஐஸ் குளியல் நடத்தும் ஜப்பானியர்கள்..!

ப்பான் தலைநகரமான டோக்கியோவில் நடக்கும் ஷின்டோ சடங்கை முன்னிட்டு மக்கள் ஐஸ் குளியல் நடத்தினர்.

இந்த ஐஸ் குளியலின் போது கேட்கப்படும் பிரார்த்தனைகள் பலிக்கும் என்ற நம்பிக்கை ஜப்பானியர்களிடம் உள்ளது.

எனவே, அரையாடைகளையும், கவுன்களையும் அணிந்தவாறு ஐஸ் குளியல் நடத்திய ஜப்பானியர்கள், தங்களது பாரம்பரிய மந்திரங்களை கூறி, கொரொனா பெருந்தொற்றில் இருந்து விரைவில் விடுபட வேண்டும் என்ற பிரார்த்தனை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments