ஆந்திராவில் இருந்து தெலங்கானாவுக்கு கடத்த முயன்ற 1000 கிலோ கஞ்சா சிக்கியது

0 1271
ஆந்திராவில் இருந்து தெலங்கானாவுக்கு கடத்த முயன்ற 1000 கிலோ கஞ்சா சிக்கியது

ந்திராவில் இருந்து தெலங்கானாவுக்கு கடத்த முயன்ற ஆயிரம் கிலோ கஞ்சா சிக்கியது.

விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவில் உள்ள ஸாஹிராபாத் என்ற இடத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து விஜயவாடா அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் ஒரு அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

அதன் மதிப்பு 70 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். கஞ்சா கடத்தல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments