கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர், இலங்கை கடற்படையினரால் கைது

0 1345
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு சரமாரியாக தாக்கியதுடன், மீன்பிடி வலைகளை வெட்டி இலங்கை கடற்படையினர் கடலில் வீசியதாக கூறப்படுகிறது.

மேலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து, காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments