உலக அளவில் கொரோனா பாதிப்பு 9 கோடியைத் தாண்டியது

0 494
உலக அளவில் கொரோனா பாதிப்பு 9 கோடியைத் தாண்டியது

மெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கும், பிரேசில் மற்றும் இங்கிலாந்தில் தலா 60 ஆயிரம் பேருக்கும் பெருந்தொற்று உறுதியானது.

இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று மட்டும் 12 ஆயிரத்து 364 பேர் கொல்லுயிரி பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதில் அமெரிக்காவில் 3 ஆயிரத்து 182 பேரும், இங்கிலாந்து மற்றும் பிரேசிலில் தலா ஆயிரம் பேரும் மரணித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments