குஜராத்தின் முன்னாள் முதல்வர் மாதவ் சிங் சோலங்கி 93 வயதில் காலமானார்

0 789
குஜராத்தின் முன்னாள் முதல்வர் மாதவ் சிங் சோலங்கி 93 வயதில் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், குஜராத்தின் முன்னாள் முதல்வரான மாதவ் சிங் சோலங்கி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பு, குஜராத்தில் நீண்ட காலம் முதல்வராக பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றவர் சோலங்கி.

இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 1991-1992 காலகட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments