மாஸ்டர் படத்திற்கு கூடுதலான காட்சிகள் திரையிட திட்டம்..!

0 5560
மாஸ்டர் படத்திற்கு கூடுதலான காட்சிகள் திரையிட திட்டம்..!

திரையரங்குகளில் நூறு சதவீத அனுமதிக்கான உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்றதையடுத்து கூடுதலான காட்சிகளைத் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் ,விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர், சிலம்பரசனின் ஈஸ்வரன் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகின்றன.

தமிழக அரசு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதியளிக்கத் தயார் என்று தெரிவித்துள்ள நிலையில் நள்ளிரவு 1 மணிக்கும் அதிகாலை 4 மணிக்கும் சிறப்புக்காட்சிகளை திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

13ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை தினசரி ஆறு அல்லது ஏழு காட்சிகள் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments