சீனாவில் பெய்ஜிங் அருகே உள்ள 2 நகரங்களில் மீண்டும் கொரோனா பரவல்.. மக்கள் வெளியே செல்லத் தடை

சீனாவில் பெய்ஜிங் அருகே உள்ள இரு நகரங்களில் கொரோனா பரவலைத் தடுக்கப் போக்குவரத்து முடக்கப்பட்டு, இன்றியமையாத் தேவை இல்லாமல் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பெய்ஜிங் அருகே உள்ள இரு நகரங்களில் கொரோனா பரவலைத் தடுக்கப் போக்குவரத்து முடக்கப்பட்டு, இன்றியமையாத் தேவை இல்லாமல் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் அருகே உள்ள ஹீபெய் மாகாணத்தில் கடந்த ஒருவாரத்தில் 310 பேருக்குப் புதிதாகக் கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள சிஜியாசுவாங், சிங்டாய் நகரங்களில் இன்றியமையாத் தேவை இல்லாமல் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
Comments