மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வு..!

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வு..!
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் பங்கேற்கவுள்ள மாடுபிடி வீரர்களின் உடற்தகுதி தேர்வு மற்றும் முன்பதிவு முகாம் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.
உடற்தகுதி தேர்வில் தகுதி பெற்றாலும் கொரோனோ தொற்று இல்லை என்பதை உறுதி செய்பவர்கள் மட்டுமே போட்டியில் களமிறக்கப்படுவர்.
Comments