இபிஎஸ்-ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

இபிஎஸ்-ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
அதிமுக பொதுக்குழு தொடங்கியது
இபிஎஸ்-ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது
அதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன
இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் தேர்தல் வியூகங்கள் குறித்து முடிவெடுக்கப்படுகிறது
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டங்கள்
பொதுக்குழு கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
அதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ள வானகரம்
கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்பு
அதிமுக வழிகாட்டுதல் குழுவுக்கு பொதுக்குழுவின் ஒப்புதல் பெறப்படும் என தகவல்
Comments