பறவைக் காய்ச்சல் எதிரொலி; நாமக்கல்லில் முட்டை விலை சரிவு..!

0 1422
பறவைக் காய்ச்சல் எதிரொலி; நாமக்கல்லில் முட்டை விலை சரிவு..!

றவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் முட்டை விலை கடந்த 2 நாட்களில் 50 காசுகள் குறைந்துள்ளது.

ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைத் தொடர்ந்து கேரளவிலும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படும் ஒரு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை சரிவடைந்ததை அடுத்து அதன் விலையும் குறைந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை விலை நேற்றையை விலையில் இருந்து 25 காசுகள் குறைந்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments