கிரீஸ் நாட்டில் கொரோனா ஊரடங்கு 18ம் தேதி வரை நீட்டிப்பு

0 1358
கிரீஸ் நாட்டில் கொரோனா ஊரடங்கு 18ம் தேதி வரை நீட்டிப்பு

கிரீஸ் நாட்டில் கொரோனா ஊரடங்கு இந்த மாதம் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த நவம்பர் மாதம் முதல் கிரீஸில் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த ஊரடங்கை இம்மாதம் 18ம் தேதி வரை அந்நாட்டு அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

சில்லரை விற்பனை கடைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தொடக்க பள்ளிகளை 11ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments