நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை

0 1112
நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை

நாடு முழுவதும் நேற்று கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றது.

ஒடிசா மாநிலம் புவனேசுவரில் சுகாதார அமைச்சர் தடுப்பூசி போடப்படும் ஒத்திகைகளை நேரில் ஆய்வு செய்தார். மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு  தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்றது.

இதே போன்று பெங்களூரிலும் ஒத்திகை நடைபெற்றது. இதில் பரிசோதனைக்கு ஊசிப் போட்டுக் கொண்டவர்கள் தங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments