தனது பதவியேற்பு விழாவில் டிரம்ப் பங்கேற்காதது நல்ல விஷயம்- ஜோ பைடன்

0 2507
தனது பதவியேற்பு விழாவில் டிரம்ப் பங்கேற்காதது நல்ல விஷயம்- ஜோ பைடன்

னது பதவியேற்பு விழாவில் டிரம்ப் கலந்து கொள்ளாதது நல்ல விஷயம் என அமெரிக்க அதிபாராகத் தேர்வாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியஅவர், கடந்த 4 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் நிறுவனங்கள் மீது டிரம்ப் முழுமையானத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் அதன் உச்சகட்டம் என்று கூறிய பைடன், டிரம்பும், தானும் ஒப்புக் கொண்ட விஷயங்களில் தனது பதவியேற்பு விழாவில் டிரம்ப் பங்கேற்காமல் போவது நல்ல விஷயம் என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments