அதிபர் டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.. வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிடுவதாக டிவிட்டர் விளக்கம்

0 1205
அதிபர் டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.. வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிடுவதாக டிவிட்டர் விளக்கம்

மெரிக்க அதிபர் டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகள் போடப்பட்டதால் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைப் போராட்டத்தையடுத்து அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் முடியும் வரை அவருடைய டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பக்கங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.

இந்நிலையில் டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவதாக டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments