தமிழ்நாட்டில் பல நாட்களுக்கு பின்னர் ஒற்றை இலக்கத்திற்கு குறைந்த கொரோனா உயிரிழப்பு

0 4759
தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு பல நாட்களுக்கு பின்னர் இரட்டை இலக்கத்திற்கு கீழாக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு பல நாட்களுக்கு பின்னர் இரட்டை இலக்கத்திற்கு கீழாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 790 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை 897 பேர் நலம் அடைந்து, வீடு திரும்பியுள்ளதாக பதிவு செய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 8 பேர் மட்டுமே உயிரிழந்தனர், 32 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்ல

தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலூர், தொடர்ந்து நீடித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments