மன்னிப்பு பட்டியலை தயாரிக்கிறார் அதிபர் டிரம்ப்..

0 2296
தமது பதவிக்காலத்தில், தமது குடும்பத்தினர், ஆலோசகர்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் அதற்கான மன்னிப்பு பட்டியலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

வரும் 19 ஆம் தேதியுடன் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடைபெறுகிறார் டிரம்ப். அன்றைய தினமே இந்த பட்டியலை வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர் மன்னிப்பு வழங்குவார் என சொல்லப்படுகிறது. அந்தப்பட்டியலில் டிரம்பின் பெயரும் இருக்கிறது.

ஆனால் அவருக்கு சுயமன்னிப்பு வழங்கும் அதிகாரம் உள்ளதா என்ற சட்ட கேள்வியும் உள்ளது. அடுத்து வரும் நிர்வாகத்தால் பழிவாங்கவோ, வழக்குகளுக்கு உள்ளாகவோ கூடாது என்ற நோக்கத்தில் டிரம்ப் மன்னிப்பு பட்டியலை தயாரிக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments