மகிந்திரா நிறுவன கார்களின் விலை இன்று முதல் 1.9 சதவீதம் உயர்வு

0 911
மகிந்திரா நிறுவனம் தனது தயாரிப்பு கார்களின் விலையை 1.9 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

மகிந்திரா நிறுவனம் தனது தயாரிப்பு கார்களின் விலையை 1.9 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் மகிந்திரா, தனது தயாரிப்பு பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை மாடல்கள் மற்றும் வசதிக்கேற்ப 4 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வானது, இன்று முதல் அமலுக்கு வருவதாக கூறியுள்ள மகிந்திரா நிறுவனம், தயாரிப்பு செலவு அதிகரித்திருப்பதன் காரணமாக விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments