இணையத்தில் சட்டவிரோதமாக மாஸ்டர் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இணையதள சேவை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2238
இணையத்தில் சட்டவிரோதமாக மாஸ்டர் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இணையதள சேவை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாஸ்டர் திரைப்படம், இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, இணையதள சேவை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுவின் அடிப்படையில், சட்டவிரோதமாக திரைப்படத்தை வெளியிட வாய்ப்புள்ள 400 இணையதளங்களை பட்டியலிட்டு, அவற்றில் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments