இந்தியாவில் பிரிட்டன் உருமாற்ற கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

0 1072
இந்தியாவில் பிரிட்டன் உருமாற்ற கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

ந்தியாவில் பிரிட்டன் உருமாற்ற கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வேகமாகப் பரவக்கூடிய தன்மை கொண்டது என்பதால், அங்கிருந்து வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், பிரத்யேக பரிசோதனை நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இதுவரை 82 பேருக்கு பிரிட்டன் உருமாற்ற கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments