ஊழல் வழக்குகளை விசாரிக்க பெற்ற இடைக்கால தடையை திரும்ப பெற தயாரா? திமுகவினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால்

0 1855
ஊழல் வழக்குகளை விசாரிக்க பெற்ற இடைக்கால தடையை திரும்ப பெற தயாரா? திமுகவினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால்

திமுகவினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க பெற்ற இடைக்காலத் தடையை திமுக திரும்ப பெற தயாரா என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

பெரம்பூரில் உள்ள நியாயவிலை கடை ஒன்றில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது அவர், பொங்கல் பரிசிற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர், ரேசன் கடைகளில் மு.க. ஸ்டாலினின் படத்தை வைத்து நன்றி என பேனர் வைத்துள்ளதாக விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments